Manachanallur Ponni
Rs. 97.00
இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டு ஓராண்டிற்கு மேல் சேமித்து தரம் உயரத்தப்பட்ட அரிசி. நவீன தொழில்நுட்ப முறையில் அரவை செய்யப்பட்டு, சமைப்பதற்கு ஏற்ற வகையில்கல், குருணை, கருப்பு அரிசி நீக்கப்பட்டது. பிசுபிசுப்பு தன்மை அற்றது. சாதம் உபரி கொடுக்கும்.